10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன - சீரம் நிறுவனம் தகவல்

10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன - சீரம் நிறுவனம் தகவல்

நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தி விட்டோம் என்று சீரம் நிறுவனத்தின் உரிமையாளர் ஆதர் பூனவல்ல தெரிவித்தார்.
21 Oct 2022 2:21 PM IST
அடுத்த பூஸ்டர் டோஸ் எப்போது?

அடுத்த பூஸ்டர் டோஸ் எப்போது?

தமிழ்நாட்டில் 3 அலைகளாக கொரோனாவின் தாக்குதல் ஏற்பட்டது. நல்ல வேளையாக தடுப்பூசி என்ற கேடயம் வந்தது.
14 Sept 2022 1:27 AM IST
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை நடத்துங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

'பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை நடத்துங்கள்' - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

கொரோனா வைரசுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்களை நடத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
17 Aug 2022 5:59 AM IST
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோர்பவேக்ஸ் - மத்திய அரசு விரைவில் ஒப்புதல்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக 'கோர்பவேக்ஸ்' - மத்திய அரசு விரைவில் ஒப்புதல்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக ‘கோர்பவேக்ஸ்’ தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்குகிறது.
10 Aug 2022 4:30 AM IST
இந்தியாவில் இதுவரை 9.07 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி - மத்திய மந்திரி பாரதி பிரவிண் தகவல்

இந்தியாவில் இதுவரை 9.07 கோடி பேருக்கு 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி - மத்திய மந்திரி பாரதி பிரவிண் தகவல்

இந்தியாவில் இதுவரை 9.07 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பாரதி பிரவிண் தெரிவித்துள்ளார்.
6 Aug 2022 6:22 AM IST
அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

"அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி வலியுறுத்தல்

75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4 Aug 2022 6:32 PM IST
இந்தியாவில் புதிய பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை

இந்தியாவில் புதிய 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி: மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் புதிய ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது.
3 Aug 2022 12:34 AM IST
நாடு முழுவதும் 7.58 கோடி பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 7.58 கோடி பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்

அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
29 July 2022 8:04 PM IST
கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி புதிய வகை வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் - மருத்துவ நிபுணர்

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி புதிய வகை வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் - மருத்துவ நிபுணர்

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
7 July 2022 8:09 PM IST
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
6 July 2022 1:21 AM IST